TNPSC Thervupettagam

WBC ஆசியாவின் ஆண்டிற்கான பெண் சாம்பியன்

May 9 , 2018 2425 days 832 0
 
  • சிங்கப்பூர் நாட்டினைச் சேர்ந்த தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையான (Professional boxer) நூர்ஷாஹிதா ரோஸ்லியே (Nurshahidah Roslie) உலக குத்துச்சண்டை கவுன்சிலின் (World Boxing Council-WBC) ஆசியாவின் ஆண்டிற்கான பெண் சாம்பியனாக (WBC Asia's Female Champion of the Year) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஆசிய குத்துச் சண்டை கவுன்சில் (Asian Boxing Council) என்று முறையாக அழைக்கப்படும் உலக குத்துச் சண்டை கவுன்சில் ஆசியா (WBC Asia) அமைப்பானது உலக குத்துச்சண்டை கவுன்சிலின் இணை (affiliate) அமைப்பாகும்.
  • உலக குத்துச்சண்டை கவுன்சில் ஆனது உலகின் நான்கு முக்கிய குத்துச்சண்டைக்கான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் (Boxing sanctioning body) ஒன்றாகும்.
  • உலகின் பிற முக்கிய அங்கீகரிக்கப்பட்ட குத்துச் சண்டை அமைப்புகளாவன.
    • உலக குத்துச் சண்டை கழகம்-(World Boxing Organisation-WBO)
    • சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம் (International Boxing Federation -IBF)
    • உலக குத்துச் சண்டை சங்கம் (World Boxing Association -WBA)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்