TNPSC Thervupettagam

WBG உத்தரவாத தளம்

August 11 , 2024 104 days 114 0
  • உலக வங்கி குழு உத்தரவாதத் தளம் ஆனது பலதரப்பு முதலீட்டு உத்தரவாத முகமையில் உலக வங்கி குழும நிறுவனங்களில் இருந்து அனைத்து உத்தரவாதக் கருவிகளையும் நிபுணர்களையும் ஒருங்கிணைக்கிறது.
  • இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான செயற்கருவியைத் தேர்ந்தெடுக்க உதவும் வகையில் உத்தரவாதம் சார்ந்த தீர்வுகளின் எளிமைப்படுத்தப் பட்ட மற்றும் விரிவான தொகுப்பினை வழங்குகிறது.
  • இந்த இயங்குதளமானது செயல்முறைகளை நெறிப்படுத்துவதோடு, நிராகரிப்புகளை நீக்குகிறது, மேலும் வளர்ந்து வரும் நாடுகளில் முதலீடுகளில் உள்ள அபாயங்களை நீக்குவதன் மூலம் அதிக அணுகலையும் வழங்குகிறது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் WBG குழுவின் வருடாந்திர உத்தரவாத வழங்கீட்டினை 20 பில்லியன் டாலராக உயர்த்துவதே இதன் இலக்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்