TNPSC Thervupettagam

WBL உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2018

October 30 , 2018 2090 days 580 0
  • இங்கிலாந்தின் லீட்ஸில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான WBL (World Billiards Limited) உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சவுரவ் கோத்தாரி வெற்றி பெற்றுள்ளார்.
  • சவ்ரவ் கோத்தாரி இறுதிப் போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த பீட்டர் கில்கிறிஸ்டை வீழ்த்தி 2018 ஆம் ஆண்டிற்கான உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
  • சவ்ரவ் கோத்தாரி என்பவர் முன்னாள் தேசிய மற்றும் ஆசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்