TNPSC Thervupettagam
December 1 , 2019 1728 days 574 0
  • இந்தியாவானது உலக சுங்க அமைப்பு (WCO - World Customs Organization) ஆசிய பசிபிக் பிராந்தியத் தொடர்பு மையங்களுக்கான மாநாட்டைப் புதுச்சேரியில் நடத்தியது.
  • இந்த மாநாடானது இந்தியாவில் நான்காவது முறையாக நடந்துள்ளது. முன்னதாக இது ஜெய்ப்பூர் மற்றும் கொச்சினில் நடைபெற்றது.
  • உலக சுங்க அமைப்பு என்பது ஒரு அரசாங்கங்களுக்கிடையேயான, குறிப்பாக எல்லை தாண்டிய நடைமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்களுக்கான கொள்கைகளையும் தரங்களையும் அமைப்பதில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும்.
  • WCO அமைப்பின் தலைமையகம் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்