TNPSC Thervupettagam

WEF உலகளாவிய ஒத்துழைப்பு மாற்ற மதிப்பீட்டுமானி 2025

January 13 , 2025 9 days 81 0
  • உலகப் பொருளாதார மன்றத்தின் 2025 ஆம் ஆண்டு உலகளாவிய ஒத்துழைப்பு மாற்ற மதிப்பீட்டு நடவடிக்கையானது ஜெனீவா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • மிக நன்கு அதிகரித்துள்ள புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உறுதியற்ற தன்மை காரணமாக சர்வதேச ஒத்துழைப்பு தேக்கமடைந்துள்ளது என்பதை இது மிகவும் நன்கு வெளிப்படுத்துகிறது.
  • உலகளாவிய ஒத்துழைப்பின் தற்போதைய நிலையை ஐந்து பிரிவுகளுடன் மதிப்பிடச் செய்வதற்காக இந்த மதிப்பீட்டுமானி 41 குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது-
    • வர்த்தகம் மற்றும் மூலதனப் பாய்வுகள்,
    • புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம்,
    • பருவநிலை மற்றும் இயற்கை மூலதனம்,
    • சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, மற்றும்
    • அமைதி மற்றும் பாதுகாப்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்