TNPSC Thervupettagam
June 6 , 2020 1542 days 570 0
  • உலகப் பொருளாதார மன்றமானது (WEF - World Economic Forum) தனது அடுத்த மாநாட்டை 2021 ஆம் ஆண்டில் டாவோஸில் “சிறந்த மீட்டமைப்பு” என்ற கருத்துருவுடன் நடத்த இருக்கின்றது.
  • WEF ஆனது இந்த மாநாட்டை “தனித்துவமான ஒரு இரட்டை மாநாடு” என்று பெயரிட்டுள்ளது.
  • WEF ஆனது 1971 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்