WEF உலகளாவிய ஒத்துழைப்பு மாற்ற மதிப்பீட்டுமானி 2025
January 13 , 2025 2 days 57 0
உலகப் பொருளாதார மன்றத்தின் 2025 ஆம் ஆண்டு உலகளாவிய ஒத்துழைப்பு மாற்ற மதிப்பீட்டு நடவடிக்கையானது ஜெனீவா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
மிக நன்கு அதிகரித்துள்ள புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உறுதியற்ற தன்மை காரணமாக சர்வதேச ஒத்துழைப்பு தேக்கமடைந்துள்ளது என்பதை இது மிகவும் நன்கு வெளிப்படுத்துகிறது.
உலகளாவிய ஒத்துழைப்பின் தற்போதைய நிலையை ஐந்து பிரிவுகளுடன் மதிப்பிடச் செய்வதற்காக இந்த மதிப்பீட்டுமானி 41 குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது-