TNPSC Thervupettagam
April 22 , 2025 15 hrs 0 min 56 0
  • மத்திய அமைச்சரவையின் இளம் அமைச்சரான இராம் மோகன் நாயுடு, உலகப் பொருளாதார மன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் இளம் தலைவர்கள் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • ஐம்பது நாடுகளைச் சேர்ந்த சுமார் 116 தலைவர்களைக் கொண்ட 2025 ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்ற ஏழு இந்தியர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
  • OYO நிறுவனத்தின் ரித்தேஷ் அகர்வால், அலோக் மெடிகேபுரா அனில், நடராஜன் சங்கர், நிபுன் மல்ஹோத்ரா மற்றும் அனுராக் மாலூ ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்