TNPSC Thervupettagam
March 13 , 2021 1231 days 601 0
  • நடிகை தீபிகா படுகோன் அவர்கள் இளம் உலகத் தலைவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
  • இது உலகப் பொருளாதார மன்றத்தினால் (WEF - World Economic Forum) தொகுக்கப் பட்டது.
  • மேலும் இந்தப் பட்டியலானது பல்வேறு இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியுள்ளது.
  • இளம் உலகத் தலைவர்களின் மன்றமானது 2005 ஆம் ஆண்டில்  WEF அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான க்ளாஸ் செச்வாப் அவர்களால் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்