TNPSC Thervupettagam

WEF பயணம் & சுற்றுலா மேம்பாட்டுக் குறியீடு 2024

May 27 , 2024 52 days 140 0
  • உலகப் பொருளாதார மன்றத்தின் 2024 ஆம் ஆண்டு பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 39வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
  • இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தாலும், தெற்காசியாவிலும், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களிலும் இந்தியா மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.
  • அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஸ்பெயின், ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை 2024 ஆம் ஆண்டு பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
  • ஜெர்மனி 6வது இடத்திலும், ஐக்கியப் பேரரசு, சீனா, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளன.
  • 2021 ஆம் ஆண்டில் முன்னர் வெளியிடப்பட்ட குறியீட்டில் இந்தியா 54வது இடத்தில் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்