TNPSC Thervupettagam
May 28 , 2020 1517 days 676 0
  • அமெரிக்க விண்வெளி நிறுவனமானது தனது முதலாவது தலைமை வானியல் அறிஞரான நான்சி கிரேஸ் ரோமன் என்பவரின் நினைவாக தனது பரந்த வெளி அகச்சிவப்பு ஆய்வுத் தொலைநோக்கிக் கருவிக்கு (WFIRST - Wide-Field Infrared Survey Telescope) மறுபெயரிட்டுள்ளது.

 

  • இந்த அடுத்த தலைமுறை விண்வெளி தொலைநோக்கியானது நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளித் தொலைநோக்கி என்றறியப்பட இருக்கின்றது. இது 2015 ஆம் ஆண்டில் செலுத்தப்பட இருக்கின்றது. 
  • நான்சி கிரேஸ் ரோமன் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியின் தாய் என்றும் அறியப்படுகின்றார். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்