Where abouts – ஜீம்பா லஹிரி
May 1 , 2021
1182 days
578
- புகழ்பெற்ற அமெரிக்க நூலாசிரியரான ஜீம்பா லஹிரி “Where abouts” என தலைப்பிடப் பட்ட தனது புதிய புனைக் கதையினை வெளியிட்டுள்ளார்.
- இப்புத்தகம் “Ias Dove Mi Trovo” எனப்படும் ஒரு இத்தாலிய புனைக்கதையின் ஆங்கில மொழிப் பெயர்ப்பாகும்.
- அந்தப் புத்தகமும் ஜீம்பா லஹிரி எழுதிய புத்தகமே ஆகும்.
- இப்புத்தகம் 2018 ஆம் ஆண்டில் வெளியானது.
Post Views:
578