TNPSC Thervupettagam
May 1 , 2021 1182 days 577 0
  • புகழ்பெற்ற அமெரிக்க நூலாசிரியரான ஜீம்பா லஹிரி “Where abouts” என தலைப்பிடப் பட்ட தனது புதிய புனைக் கதையினை வெளியிட்டுள்ளார்.
  • இப்புத்தகம் “Ias Dove Mi Trovo” எனப்படும் ஒரு இத்தாலிய புனைக்கதையின் ஆங்கில மொழிப் பெயர்ப்பாகும்.
  • அந்தப் புத்தகமும் ஜீம்பா லஹிரி எழுதிய  புத்தகமே ஆகும்.
  • இப்புத்தகம் 2018 ஆம் ஆண்டில் வெளியானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்