புகையிலை கட்டுப்பாட்டிற்கென அசாதாரண பங்களிப்பு வழங்கியதற்காக டெல்லி அரசின் உடல்நல கூடுதல் இயக்குநரான S.K.அரோராவிற்கு மதிப்புமிக்க WHO புகையிலை ஒழிப்பு தின விருது 2018 வழங்கப்பட்டது.
டெல்லியில் புகையிலை நோய்த் தாக்கமானது கடந்த ஆறு வருடங்களில் 6.5% குறைந்துள்ளது. இது இந்தியாவின் மற்ற பகுதிகளின் சராசரி அளவைவிட அதிகமாகும்.
தேசிய உடல்நலக் கொள்கை 2017 ஆனது புகையிலை நோய் தாக்கத்தை 2020ல் 15% அளவிலும் 2025ல் 30% அளவிலும் ஒப்பீட்டளவில் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.