TNPSC Thervupettagam

WHO குளோபல் மருத்துவப் பரிசோதனை மன்றம்

December 8 , 2023 353 days 196 0
  • இது உலக சுகாதார மன்றத்தின் முதல் மன்றமாகும்.
  • இது நிலையான மருத்துவ ஆராய்ச்சி உள்கட்டமைப்பிற்கான உலகளாவிய தொலைநோக்குப் பார்வையை விவாதித்து உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்தியாவில், 1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின்  கீழ், மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பானது (CDSCO) மருத்துவப் பரிசோதனைகளை ஒழுங்குபடுத்துகிறது.
  • இந்திய மருத்துவப் பரிசோதனைகள் பதிவு (CTRI) என்பது ஒரு இலவச இணையப் பொதுப் பதிவு அமைப்பாக 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • இது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் அமைந்துள்ள ICMR அமைப்பால் பராமரிக்கப்படுகிறது.
  • இது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய மருத்துவப் பரிசோதனைப் பதிவகமாகும்.
  • பொது மருந்துக் கட்டுப்பாட்டாளர் (இந்தியா) (DCGI) அறிவுறுத்தலின் படி, CTRI அமைப்பில் ஒவ்வொரு மருத்துவப் பரிசோதனைக்கும் பதிவு செய்வது கட்டாயமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்