TNPSC Thervupettagam
March 16 , 2018 2447 days 788 0
  • குடிமை விமானப் போக்குவரத்து மற்றும் ஏரோ ஸ்பேஸ் மீது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் “wings India” எனும் விமானக் கண்காட்சி இந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் நடைபெற்றது.
  • பிராந்திய அளவில் விமான சேவை இணைப்பை  மேம்படுத்துவதே   wings India 2018  விமானக் கண்காட்சியின் நோக்கமாகும்.
  • இந்த wings India 2018 - விமானக் கண்காட்சியின்  கருத்துரு “இந்தியா  ஓர் உலக  விமானப் போக்குவரத்து முனையம்” (India-Global Aviation Hub) என்பதாகும்.
  • பிக்கி (FICCI), இந்திய விமான நிலைய ஆணையம் (Airport Authority of India), மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் (Ministry of Civil Aviation) ஆகியவை  இணைந்து இந்த விமானக்  கண்காட்சியை   நடத்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்