TNPSC Thervupettagam

WIPO அமைப்பின் புதிய ஒப்பந்தம்

June 2 , 2024 29 days 95 0
  • உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) ஆனது அறிவுசார் சொத்து, மரபணு வளங்கள் மற்றும் அது தொடர்புடைய மரபார்ந்த தகவல்கள் (ஒப்பந்தம்) தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தம் ஆனது, முதன்மையாக பழங்குடியின மக்களின் பாரம்பரிய மதி நுட்பத்திலிருந்து பெறப்பட்ட காப்புரிமை விண்ணப்பங்களில் மரபணு பொருட்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த உடன்படிக்கையானது மரபுவழியின் செயல்பாட்டு அலகுகளைக் கொண்ட தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் அல்லது பிற தோற்றத்தின் எந்தவொரு பொருளாகவும் 'மரபணுப் பொருள்' இருக்கலாம் என்று வரையறுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்