TNPSC Thervupettagam
June 17 , 2021 1167 days 561 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது உலகின் முதலாவது மரத்தாலான செயற்கைக் கோளை புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்துவதற்காக வேண்டி விண்ணில் செலுத்த உள்ளது.
  • இது WISA வுட்சாட் என அழைக்கப் படுகிறது.
  • விண்கல அமைப்புகளில் ஒட்டுப் பலகை போன்ற மரப்பொருள்களின் பொருந்தும் தன்மையைப் பரிசோதிப்பதற்காக வேண்டி இது அனுப்பப்பட உள்ளது.
  • இந்த மரத்தாலான செயற்கைக்  கோளானது ராக்கெட் லேப் எலக்ட்ரான் ராக்கெட்டின் உதவியுடன் விண்ணில் செலுத்தப்படும்.
  • இது நியூசிலாந்திலுள்ள மாஹியா தீபகற்ப ஏவுதள வளாகத்திலிருந்து  விண்ணில் ஏவப்படும்.
  • இந்தச் செயற்கைக் கோளானது பின்லாந்து நாட்டினால் வடிவமைக்கப்பட்டு அதன் பின் கட்டமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்