TNPSC Thervupettagam

'Work4Food: படிமுறை

January 12 , 2024 190 days 196 0
  • டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது, உணவு விநியோக முகவர்களுக்கான நியாயமான ஈடு தொகையினை உறுதி செய்வதற்கும் இணைய தள செலவினங்களைக் குறைப்பதற்குமான ஒரு தீர்வை முன்வைத்துள்ளது.
  • 'Work4Food' என்ற இந்த தீர்வு முறையானது, செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கூட்டு மாநாட்டில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது.
  • ஒவ்வொரு உணவு விநியோக நபரும் அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகமாக ஊதியம் பெறுவதை உறுதி செய்வதற்காக, உணவு விநியோக ஒதுக்கீடு படிமுறை (எந்த முகவர் எந்த உணவு விநியோக அழைப்பைப் பெறுவார் என்பதைத் தீர்மானிக்கிற முறை) உருவாக்கியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்