TNPSC Thervupettagam
December 8 , 2023 225 days 142 0
  • ஐக்கிய அரபு அமீரகத்தினை சேர்ந்த முகமது அல் ரம்சி என்பவர் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் உலக வானொலித் தொடர்பு மாநாட்டின் (WRC 23) தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • ரேடியோ-அதிர்வெண் நிறமாலை, புவிநிலை-செயற்கைக்கோள் மற்றும் புவிநிலை அல்லாத-செயற்கைக்கோள் சுற்றுப்பாதைகளின் உலகளாவிய பயன்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒருமுறை சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் (ITU) WRC மாநாடானது ஏற்பாடு செய்யப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்