TNPSC Thervupettagam
December 21 , 2024 11 hrs 0 min 26 0
  • 2024 ஆம் ஆண்டிற்கான WTA (Women's Tennis Association- பெண்கள் டென்னிஸ் சங்கம்) விருதுகளைப் பெற்ற அனைத்து வெற்றியாளர்களில் அரினா சபலெங்கா ஆண்டின் சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • எம்மா நவர்ரோ விளையாட்டில் மிகவும் மேம்பட்ட வீராங்கனை என்ற ஒரு விருதைப் பெற்றார்.
  • பெளலா படோசா ஆண்டின் சிறந்த மறு அறிமுக வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • லுலு சன் இந்த ஆண்டின் புதுமுக வீரர் விருதினைப் பெற்றார்.
  • ஆண்டின் சிறந்த இரட்டையர் அணிக்கான விருது சாரா எர்ரானி மற்றும் ஜாஸ்மின் பெளலினி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்