16 வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் 6 மிகக் குறைந்த வளர்ச்சி பெற்ற நாடுகளை (Least Developed Countries - LDCs) சேர்ந்தவர்களின் உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO - World Trade Organisation) அமைச்சரவை நிலையிலான சந்திப்பானது இந்தியாவினால் 2019 ஆம் ஆண்டு
மே 13-14 ஆம் தேதிகளில் புது தில்லியில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்தச் சந்திப்பின் போது முக்கியமான பிரச்சனைகள் விவாதிக்கப்பட விருக்கின்றன.
WTO-ன் மேல்முறையீட்டு அமைப்பிற்கான உறுப்பினர்களின் நியமனத்தில் உள்ள சிக்கல்கள்
WTO சீர்திருத்தங்கள்
ஒரு நாடானது மொத்த தேசியத் தனிநபர் வருமானம், மனித சக்திக் குறியீடு மற்றும் பொருளாதார மந்தநிலைக் குறியீடு ஆகியவற்றின் அடிப்படையில் LDC ஆக அறிவிக்கப்படுகின்றது.