TNPSC Thervupettagam
May 19 , 2020 1559 days 710 0
  • உலக வர்த்தக அமைப்பின் தலைவரான பிரேசிலைச் சேர்ந்த ராபர்ட்டோ அளவெடோ என்பவர் அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.
  • இவர் ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று தனது பொறுப்பிலிருந்து விலக இருக்கின்றார்.
  • இவரது 2வது 4 ஆண்டு கால பதவிக் காலமானது 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைய இருக்கின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்