X-59 சப்தமற்ற மீயொலி விமானம்
January 19 , 2024
311 days
231
- நாசா மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகியவை இணைந்து X-59 விமானத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தின.
- இது மீயொலி விமானத்தில் ஏற்படும் முக்கிய சிக்கல்களில் ஒன்றான அதிர்வலைகள் மூலம் ஏற்படும் ஒலியை (சோனிக் பூம்) அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- X-1 ரகத்தினை உள்ளடக்கியச் சோதனை விமானங்களின் தொடரில் X-59 சமீபத்திய ரகமாகும்.
- X-1 ரகமானது, 1947 ஆம் ஆண்டில் ஒலியின் வேகத்தை மிஞ்சி செயல்படும் வகையில் கட்டமைக்கப்பட்ட முதல் ஆளில்லா விமானம் ஆகும்.
- 1967 ஆம் ஆண்டில் மனிதர்களால் மேக் 6.7 வேகத்தில் இயக்கப்பட்ட மிக வேகமான விமானம் என்ற சாதனையை X-15 கொண்டிருக்கிறது.
Post Views:
231