TNPSC Thervupettagam

X-கதிர் முனைவாக்க வரைபடமிடுதலுடன் கூடிய ஓர் ஆய்வுக் கலம்

December 14 , 2021 986 days 582 0
  • நாசா நிறுவனமானது X-கதிர் முனைவாக்க வரைபடமிடுதலுடன் கூடிய ஆய்வுக் கலம் (அ) IXPE எனப்படும் ஒரு புதிய  X-கதிர் ஆய்வுக்கலத்தினை விண்ணில் ஏவியது.
  • கருந்துளை மற்றும் இதர உள் அண்டப் பொருட்களின் மர்மங்களை வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இது ஏவப்பட்டுள்ளது.
  • இது அமெரிக்காவின் நாசாவிற்கும் இத்தாலிய விண்வெளி நிறுவனத்திற்கும் இடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்