TNPSC Thervupettagam

X நோய் பற்றிய விவாதம்

January 28 , 2024 302 days 376 0
  • உலகப் பொருளாதார மன்றமானது, X நோய்ப் பாதிப்பிற்கான நடவடிக்கைகளுக்கு தயார்படுத்துதல் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியது.
  • 'X நோய்' என்பது ஒரு சாத்தியமான பெருந்தொற்று அல்லது குறிப்பிட்ட இடத்தில் பரவும் பெருந்தொற்றினை ஏற்படுத்தக் கூடிய ஓர் அறியப்படாத நோயைக் குறிக்கிறது.
  • இது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • இது கோவிட்-19 பெருந்தொற்றினை விட உயிரிழப்பு விகிதங்களில் மிக மோசமான விளைவைக் கொண்டிருக்கின்ற ரிபோநியூக்ளிக் அமிலம் (RNA) வைரஸுடன் கூடிய விலங்கு வழித் தொற்றுநோயாக இருக்கக் கூடும்.
  • RNA வைரஸ்கள் அதிக பிறழ்வு விகிதத்தைக் கொண்டுள்ளன மற்றும் அதிக தொற்றுத் தன்மையைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்