TNPSC Thervupettagam

Xcelerator பெங்களுரு

March 13 , 2021 1262 days 581 0
  • கர்நாடக மாநில முதல்வரான எடியூரப்பா அவர்கள்  சமீபத்தில் “Xcelerator பெங்களுரு” என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளார்.
  • “Xcelerator பெங்களுரு” முன்னெடுப்பானது மாநிலம் முழுவதும் உள்ள 50,000 பெண் தொழில்முனைவோர்கள், அடுத்த 3 ஆண்டுகளில் தங்களது வர்த்தகத்தை வளரச் செய்வதற்கு உதவ இருக்கின்றது.
  • “Xcelerator பெங்களுரு” ஆனது பின்வருவனவற்றுடன் சேர்த்து கூட்டாக மேம்படுத்தப் பட்டுள்ளது,
    • மிகப்பெரிய அளவிலான தொழில்முனைவிற்கான உலகளாவியக் கூட்டமைப்பு
    • உபுந்து  கூட்டமைப்பு (Ubuntu Consortium)
    • கர்நாடக மாநில வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்