TNPSC Thervupettagam

XPoSat ஆய்வுக் கலத்தின் கண்டுபிடிப்பு

January 17 , 2024 313 days 253 0
  • சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட XPoSat ஆய்வுக் கலத்தில் உள்ள விண்கலம் சார்ந்த ஒரு கருவி ஆனது ஒரு மீயொளிர் வீண்முகிலில் இருந்து (ஒரு நட்சத்திரத்தின் வெடிப்பு) வெளிவரும் முதல் ஒளியை வெற்றிகரமாக பதிவு செய்ததாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.
  • XPoSat ஆய்வுக் கலத்தில் உள்ள XSPECT அறிவியல் கருவி, இந்தியாவின் முதல் ஊடுகதிர் முனைவாக்கமானி ஆய்வுத் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • இது Cassiopeia A (Cas A) மீயொளிர் வீண்முகிலின் எஞ்சிய பகுதியிலிருந்து வெளிவரும் அதன் முதல் ஒளியைப் பதிவு செய்துள்ளது.
  • ஒரு நட்சத்திரம் அதன் வாழ்க்கைச் சுழற்சியின் முடிவை அடைந்து, பேரழிவிற்கு உள்ளாகி, பின்னர் மீண்டு இணையும் போது ஏற்படும் நட்சத்திர வெடிப்பு நிகழ்வு தான் மீயொளிர் வீண்முகில் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்