TNPSC Thervupettagam
April 28 , 2025 18 hrs 0 min 52 0
  • Mati Carbon எனப் படுகின்ற இந்தியாவின் ஒரு பருவநிலை முன்னெடுப்பானது, XPRIZE கார்பனகற்ற போட்டியில் 50 மில்லியன் டாலர் மதிப்பிலான பெரும் பரிசைப் பெற்று உள்ளது.
  • அது 112 நாடுகளைச் சேர்ந்த 1,300க்கும் மேற்பட்ட அணிகளை விஞ்சியுள்ளது.
  • Mati Carbon ஆனது, கார்பன் டை ஆக்சைடை (CO2) பற்றி, சிறு விவசாயிகளுக்கு பயிர் விளைச்சலை அதிகரிக்கின்ற ஒரு மிக மேம்படுத்தப்பட்டப் பாறை உடைப்பு (ERW) மாதிரியைப் பயன்படுத்துகிறது.
  • இது சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்கத்தின் ஒரு அரிய கூட்டியக்கத்தினை வழங்கச் செய்கிறது.
  • Mati இந்தியா, தான்சானியா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளில் நன்கு செயல்பட்டு வருகிறது என்பதோடு மேலும் 2022 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 16,000க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் கைகோர்த்துள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்