TNPSC Thervupettagam
September 12 , 2023 312 days 198 0
  • ஜப்பான் நாடானது, XRISM (X-Ray Imaging and Spectroscopy Mission) கலத்தினைச் சுமந்து செல்லும் H-IIA ஏவுகலத்தினை விண்ணில் ஏவியது.
  • இது NASA மற்றும் JAXA (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம்) ஆகியவற்றிற்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது.
  • XRISM விண்கலமானது, ரிசால்வ் மற்றும் Xtend எனப்படும் இரண்டு கருவிகளைக் கொண்டுள்ளது.
  • ரிசால்வ் கருவியானது விண்வெளிப் பொருளின் கட்டமைப்பு, இயக்கம் மற்றும் நிலை உள்ளிட்டவற்றைப் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக ஒவ்வொரு தனிப்பட்ட ஊடு கதிரின் ஆற்றலையும் அளவிட முடியும்.
  • பௌர்ணமி நிலவின் புலப்படும் பகுதியின் சராசரி அளவை விட சுமார் 60 சதவீதம் பெரியதாக உள்ள ஒரு  பகுதியை Xtend கலம் ஆய்வு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்