TNPSC Thervupettagam

Y குரோமோசோம்களில் நிகழும் விரைவான மாற்றங்கள்

June 4 , 2024 173 days 251 0
  • ஆண் பாலின குரோமோசோம் என்றும் அழைக்கப்படும் Y குரோமோசோமின் வியத்தகுப் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல்களை சமீபத்திய ஒரு ஆய்வு வெளிக் கொணர்ந்துள்ளது.
  • பல்வேறு குரங்கு இனங்களில் உள்ள Y குரோமோசோம் பகுதிகளில் 14-27% மட்டுமே மனிதர்களின் Y குரோமோசோம்களை மிக ஒத்ததாக இருப்பதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • மனிதர்களும் மற்ற குரங்கு இனங்களும் மிகவும் வித்தியாசமாக பரிணமித்துள்ளன என்பதை இது காட்டுகிறது.
  • மறுபுறம், X குரோமோசோம்கள் மிகவும் வேறுபட்டவையாக உள்ளன.
  • குறிப்பிடத்தக்க வகையில், ஆண் மற்றும் பெண் இருபாலரின் உடலில் உள்ள X குரோமோசோம் இன்னும் நிலையானதாக உள்ளது.
  • X மற்றும் Y குரோமோசோம்கள் பல உயிரியல் செயல்பாடுகளுடன் சேர்த்து பாலியல் வளர்ச்சி மற்றும் கருவுறுதல் ஆகியவற்றில் பங்கு வகிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்