G20 உச்சி மாநாட்டினை ஒட்டி முதலாவது Y20 (இளைஞர் 20) உச்சி மாநாடானது இந்தியாவில் நடைபெற உள்ளது.
இது எதிர்கால வேலைவாய்ப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் ஆபத்துக் குறைப்பு; அமைதி நிலையினை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம்; மற்றும் ஜனநாயகத்தில் இளைஞர்கள் ஆகிய கருத்துருக்கள் மீது கவனம் செலுத்தும்.
Y20 உச்சி மாநாட்டின் கருத்துருக்கள், சின்னம் மற்றும் இணையதளம் ஆகியவை புது டெல்லியில் வெளியிடப் பட்டது.