TNPSC Thervupettagam

YouGov India மதிப்புத் தரவரிசை 2025

March 13 , 2025 18 days 89 0
  • மதிப்புமிக்க YouGov India நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டு மதிப்பீட்டுத் தரவரிசையில் குஜராத் கூட்டுறவுப் பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (Amul) ஆனது இந்தியாவின் மூன்றாவது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இடம் பெற்றுள்ள மிகவும் அதிகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனங்களில் அமுல் நிறுவனமும் ஒன்றாக விளங்குகிறது.
  • அமேசான் 56.5 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து பிளிப்கார்ட் 53.0 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
  • இந்தத் தரவரிசை விமான நிறுவனங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தித் துறை, காப்பீடு, பயண முன்பதிவு மற்றும் இணைய வணிகம் உள்ளிட்ட ஆறு முக்கியத் தொழில்துறைகளை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்