TNPSC Thervupettagam

YSR சம்பூர்ணா போஷ்னா திட்டம்

September 12 , 2020 1445 days 661 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது YSR சம்பூர்ணா போஷ்ணா மற்றும் YSR சம்பூர்ணா போஷ்ணா ப்ளஸ் திட்டம் ஆகியவற்றைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மிக முக்கியமாக பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கருவுற்ற பெண்களில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்த சோகை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்