TNPSC Thervupettagam

YSR சேயுதா திட்டம்

August 16 , 2020 1472 days 517 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது நிதியுதவி அளிப்பதன் மூலம் பெண்களின் நீடித்த வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ஒரு திட்டமான “YSR சேயுதாஎன்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
    • பொருளாதாரச் செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்பிற்கு ஆதரவளித்தல்
    • வணிகத்தில் நிதியை முதலீடு செய்ய விரும்பும் பெண்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவியை அளித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்