TNPSC Thervupettagam

Z-மோர்ஹ் சுரங்கப்பாதை

January 16 , 2025 6 days 72 0
  • பிரதமர் ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள சோனமார்க் சுரங்கப் பாதை என்றும் அழைக்கப் படும் 6.5 கி.மீ. நீளமுள்ள Z-மோர்ஹ் என்ற சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார்.
  • அனைத்து வகையிலான வானிலைகளிலும் போக்குவரத்து இணைப்பினை வழங்கும் இந்த சுரங்கப் பாதையானது ஸ்ரீநகருக்கும் சோனமார்க்கிற்கும் இடையிலுள்ள இந்தப் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்தும்.
  • பல மாதங்களாக கனமழையின்காரணமாக தடை பட்டிருந்த, அடிக்கடிப் பனிச்சரிவு ஏற்படக் கூடிய பாதையின் ஒரு பகுதியைத் தவிர்த்து பயணிக்க இது உதவுகிறது.
  • இந்த சுரங்கப் பாதையானது 8,500 அடிக்கு மேலான உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்