September 25 , 2021
1157 days
603
- Zee பொழுதுபோக்கு நிகழ்ச்சி நிறுவனமானது (ZEEL) சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா (SPNI) என்ற நிறுவனத்துடன் இணைவதாக அறிவித்துள்ளது.
- இதன் இணைப்பிற்கு ZEEL வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக புனீத் கோயங்கா தொடர்ந்து செயல்படுவார்.
- புனீத் கோயங்கா Zee பொழுதுபோக்கு நிகழ்ச்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
Post Views:
603