TNPSC Thervupettagam
April 13 , 2024 225 days 194 0
  • ஜிம்பாவே நாடானது தங்க இருப்பை அடிப்படியாகக் கொண்ட "ஜிம்பாவே தங்கம்" என்று பொருள்படும் ZiG என்ற புதிய மதிப்பிலான ஒரு நாணயத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடி நிலையினால் பாதிப்பிற்கு உள்ளான பொருளாதாரத்தினை நிலைபடுத்துவதற்கான ஒரு சமீபத்திய முன்னெடுப்பு ஆகும்.
  • முன்னதாக ஜிம்பாவே அரசானது, அதன் சொந்த நாணய மதிப்புகளை ரத்து செய்து கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க டாலர் மற்றும் தென்னாப்பிரிக்க ராண்ட் போன்ற வெளிநாட்டு ரூபாய்களை மட்டுமே பயன்படுத்தியது.
  • மார்ச் மாதத்தில் ஜிம்பாப்வே நாட்டின் வருடாந்திர பணவீக்கம் 55 சதவீதத்தினை (ஏழு மாத உயர்வு) எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்