ஃபட்டா / கான்குவரர் ஏவுகணை
June 10 , 2023
536 days
294
- ஈரானின் ஒரு புதிய ஏவுகணையான கான்குவரர் எந்தவொருப் பிராந்திய ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பையும் ஊடுருவக் கூடியது என கூறப்படுகிறது.
- இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது ஒலியை விட சுமார் 15 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும்.
- இது 1,400 கிலோமீட்டர்கள் (870 மைல்கள்) வரை செல்லக் கூடியது ஆகும்.
Post Views:
294