ஃபால்குனி நேயர் - பெண் கோடீஸ்வரர்
November 12 , 2021
985 days
416
- நைகா நிறுவனத்தின் (Nykaa) நிறுவனர் ஃபால்குனி நேயர் அவர்கள் இந்தியாவின் சுயச் சார்பான ஒரு பெண் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.
- இவர் இந்தியாவின் ஏழாவது பெண் கோடீஸ்வரரானார்.
- இவர் 2012 ஆம் ஆண்டில் நைகா நிறுவனத்தை நிறுவினார்.
Post Views:
416