TNPSC Thervupettagam

ஃபால்குனி நேயர் - பெண் கோடீஸ்வரர்

November 12 , 2021 985 days 415 0
  • நைகா நிறுவனத்தின் (Nykaa) நிறுவனர் ஃபால்குனி நேயர் அவர்கள் இந்தியாவின் சுயச் சார்பான ஒரு பெண் கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார்.
  • இவர் இந்தியாவின் ஏழாவது பெண் கோடீஸ்வரரானார்.
  • இவர் 2012 ஆம் ஆண்டில் நைகா நிறுவனத்தை நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்