TNPSC Thervupettagam

ஃபிஃபா ஆண்டின் சிறந்த அணி

December 28 , 2019 1668 days 825 0
  • 2019 ஆம் ஆண்டிற்கான உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளதால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 2019 ஆம் ஆண்டின் ஃபிஃபாவின் சிறந்த அணியாக பெல்ஜியம் அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் பெல்ஜியத்தைத் தொடர்ந்து பிரான்சு, பிரேசில், இங்கிலாந்து மற்றும் உருகுவே ஆகிய அணிகள் 2வது, 3வது, 4வது, மற்றும் 5வது இடங்களைப் பிடித்துள்ளன.
  • பத்தாண்டுகளுக்கான ஒரு புதிய முதலாவது ஃபிஃபா தரவரிசையானது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று வெளியிடப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்