TNPSC Thervupettagam

ஃபிஃபா தரவரிசை

December 23 , 2019 1673 days 622 0
  • ஃபிஃபாவின் ஆண்டு இறுதித் தரவரிசையின் படி, இந்திய ஆண்கள் கால்பந்து அணியானது 108வது இடத்தில் உள்ளது.
  • இருப்பினும், இந்திய அணி இந்த ஆண்டு 11 இடங்கள் பின்தங்கியுள்ளது (டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் ஃபிஃபா தரவரிசையில் இந்தியா 97வது இடத்தில் இருந்தது).
  • தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பெல்ஜியம் முதலிடத்திலும் பிரான்ஸ் இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • ஆசிய நாடுகளில், இந்தியா 19வது இடத்தையும் ஜப்பான் முதலிடத்தையும் கொண்டுள்ளது (ஜப்பான் ஒட்டுமொத்தமாக 28வது இடத்தில் உள்ளது).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்