இந்திய வர்த்தக மற்றும் தொழிலக கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce and Industry-FICCI) 2018/19-ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக சந்தீப் சோமானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சங்கீதா ரெட்டி FICCI-யின் முதுநிலை துணைத் தலைவராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதே வேளையில் தற்போது ஸ்டார் இந்தியா அமைப்பின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆசியாவிற்கு மட்டுமான 21வது நூற்றாண்டு பாக்ஸ் ஆசியா பசுபிக் அமைப்பின் தலைவராகவும் இருக்கின்ற உதய்சங்கர் FICCI அமைப்பின் துணைத் தலைவராக இணைந்துள்ளார்.