TNPSC Thervupettagam

ஃபிபா யு-17 உலகக்கோப்பை

October 29 , 2017 2631 days 932 0
  • கொல்கத்தாவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான பிபா  உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்  ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து தனது முதல் கோப்பையைக் கைப்பற்றியது.
  • 52 போட்டிகளில் 179 கோல்கள் அடிக்கப்பட்டுள்ள இந்திய U-17 பிபா உலகக் கோப்பை தொடரே அதிக அளவு கோல்கள் அடிக்கப்பட்ட U-17 பிபா உலகக் கோப்பை தொடராகும்.
  • இந்தியாவில் நடைபெற்ற U-17 பிபா கோப்பையே இதுவரை அதிகப்  பார்வையாளர்கள் பங்கேற்ற  U-17  பிபா கோப்பை போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்