TNPSC Thervupettagam

ஃபீபா ஆசிய கோப்பை 2017

August 8 , 2017 2715 days 1084 0
  • ஆசியாவின் மிகப்பெரிய கூடைப் பந்தாட்டப் போட்டி லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் நகரில் தொடங்கியது .
  • ஃபிஃபா ஆசியா சாம்பியன்ஷிப் என்று முன்னர் அழைக்கப்பட்ட போட்டி தற்போது ஃபீபா ஆசியக் கோப்பை என்றானது.
  • ஆசியக் கண்ட அளவிலான இந்த 29 ஆவது கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 8 முதல் 20 வரை நடக்கிறது.
  • இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை , ஆசிய நாடுகளின் ஆண்கள் அணிகளுக்கிடையே மட்டும் நடைபெறும் போட்டி ஆகும்.
  • இது ஃபீபா கூடைப்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டிக்கும் , ஒலிம்பிக் கூடைப்பந்தாட்டப் போட்டிக்குமான ஆசிய அணிகளின் தேர்வுப் போட்டியாகும் .
  • அம்ஜியோட் சிங் கில் தலைமையிலான இந்திய ஆடவர் அணி இப்போட்டியில் பங்கேற்கிறது .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்