TNPSC Thervupettagam
July 11 , 2022 743 days 359 0
  • நான்கு கணிதவியலாளர்களுக்கு மதிப்புமிக்க ஃபீல்ட்ஸ் விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
  • இது கணிதத்திற்கான நோபல் பரிசு என அழைக்கப்படுகிறது.
  • இது சர்வதேச கணிதச் சங்கத்தினால் வழங்கப் படுகின்றது.
  • அது ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பு மற்றும் லாப நோக்கம் சாரா அறிவியல் அமைப்பு ஆகும்.
  • இது 40 வயதிற்குட்பட்ட கணிதவியல் அறிஞர்களுக்கு வழங்கப் படுகின்றது.
  • இதில் பரிசு பெற்ற நான்கு பேர்களின் பட்டியல்
    • பிரான்சின் ஹ்யூகோ டுமினில்-கோபின் - இன்ஸ்டிட்யூட் டெஸ் ஹாட்ஸ் எடுட்ஸ் சயின்டிஃபிக்ஸ்
    • அமெரிக்காவைச் சேர்ந்த ஜூன் ஹூ - பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
    • பிரிட்டனின் ஜேம்ஸ் மேனார்ட் - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
    • உக்ரைனின் மரினா வியாசோவ்ஸ்கா - சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
  • உக்ரைன் நாட்டின் மரியானா இந்த விருதினைப் பெற்ற இரண்டாவது பெண் ஆவார்.
  • இந்த விருதினைப் பெற்ற மற்றுமொரு பெண் 2014 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் மர்யம் மிர்சாகாணி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்