TNPSC Thervupettagam

ஃபுல்பதி திருவிழா

October 19 , 2018 2134 days 604 0
  • ஃபுல்பதி திருவிழா சமீபத்தில் நேபாளத்தின் பல பகுதிகளில் பாரம்பரிய மேளதாளத்துடனும், சமயச் சடங்குகளுடனும் கொண்டாடப்பட்டது.
  • தஷாயின் பண்டிகையின் (நவராத்திரி) 7வது தினத்தின் போது ஃபுல்பதி அனுசரிக்கப்படுகின்றது.
  • நேபாள மொழியில் பூல் என்பது மலரையும் பதி என்பது இலைகள் மற்றும் செடிகளையும் குறிப்பிடும்.
  • இந்த பாரம்பரியமானது பிரித்வி நாராயண் ஷா என்ற மன்னரின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்