TNPSC Thervupettagam

ஃபெரல் குதிரை (Feral horse)

May 24 , 2020 1520 days 704 0
  • அசாமில் உள்ள திப்ரு-சைகோவா தேசியப் பூங்காவினுள் நிலத்திற்கடியில் இந்திய எண்ணெய் (ஆயில் இந்தியா) நிறுவனமானது நீர்மக் கரிமங்களை (ஹைட்ரோகார்பன்) துளையிட்டு எடுத்து சோதனைச் செய்வதை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான  ஒரு முக்கிய சுற்றுச்சூழல் அனுமதியை சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்துப் பெற்றுள்ளது.

 

  • ஃபெரல் குதிரைகளுக்கு மூல ஆதாரமாக விளங்கும் இந்தியாவின் ஒரே பகுதி இந்தப் பூங்காவாகும்.
  • ஃபெரல் குதிரை என்பது உண்மையான ஒரு காட்டுக் குதிரை அல்ல.
  • தற்போது இருக்கும் ஒரே உண்மையான காட்டுக் குதிரையானது மத்திய ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ப்ரெஸ்வால்ஸ்கியின் குதிரை (Przewalski’s horse) மட்டுமே ஆகும்.
  • ஆஸ்திரேலியா மட்டுமே உலகில் ஃபெரல் குதிரைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்