TNPSC Thervupettagam

ஃபேபியோ குவார்டராரோ

October 29 , 2021 996 days 468 0
  • பிரான்சின் ஃபேபியோ குவார்டராரோ “2021 மோட்டோ GP உலக சாம்பியனாகஉருவெடுத்துள்ளார்.
  • இத்தாலியின் பிரான்செஸ்கோ பாக்னாயா (டுகாட்டி லெனோவா அணி) 2வது இடத்தைப் பெற்றார்.
  • ஸ்பெயினின் ஜோன் மிர் (சுசுகி எக்ஸ்டார் எணி) 3வது இடத்தைப் பெற்றார்.
  • 22 வயது, 187 தினங்கள் நிரம்பிய ஃபேபியோ குவார்டராரோ பிரீமியர் தர உலகப் பட்டத்தை வென்ற 6வது இளம் வயது ரைடர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்